தகவல்கள் பாதுகாக்கப்படும்

இம்மையம், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களுக்கு மட்டுமே உரித்தானதாகும். இதனை திரு.கொங்கு கோவிந்தசாமி; அவர்கள் சேவை மனப்பான்மையுடன் இயக்கி வருகிறார். இம்மையம் மாண்புமிகு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.மா.வேலுச்சாமி அவர்களால் 13.08.2006 அன்று துவக்கப்பட்டது. இதுவரை 14,000 ஜாதகங்கள் பதிவு செய்யப்பட்டு, இன்று சுமார் 2500 ஜாதகங்கள் நடைமுறையில் உள்ளன.